நீங்கள் பதிவு செய்த நபராகின் AngelMatrimony.com-ல் Login ஆகி அதில் உள்ள Membership Menu வை click செய்தால் அதில் மூன்று விதமான Membership களின் விபரங்கள் உங்களுக்கு தெரியவரும். அவைகளின் முமு விபரங்களையும் அறிய Compare Membership ஐ click செய்தால் ஒவ்வொன்றின் முமு விபரங்களையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம. பின்னர் இந்த மூன்றில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை Click செய்யவும் இப்பொது பணம் செலுத்தும் முறைகள் அனைத்தும் உங்களுக்கு தெரியவரும் பின்னர் அவைகளில் உங்களுக்கு வசதியான ஏதாவது ஒரு பணம் செலுத்தும் முறையை தெர்ந்தெடுத்து பணம் செலுத்திக்கொள்ளாம்.
1.Pay at Office கிழ்கண்ட முகவரியில் உள்ள எங்கள் அலுவலகத்தில் நெரடியாக உங்கள் பணத்தை எங்களுக்கு செலுத்தலாம.
Angel Matrimony.com,
203/1, G.S. Complex,
NSR Road, Saibaba Colony,
Coimbatore – 641011, Tamil Nadu.
2. Money Order முலமாக பணம் செலுத்த விரும்பிகின்றவர்கள் மேற்கண்ட விலாசத்திற்க்கு Money Order எடுத்து எங்களுக்கு அனுப்பிவைக்கவும். அனுப்பும் பொழுது மறவாமல் உங்கள் பெயர் மற்றும் Matrimony User ID யை கண்டிப்பாக குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும்.
3. Pay at Franchisee உங்களுக்கு அருகில் உள்ள எங்களின் கிளை அலுவலகத்தில் பணத்தை செலுத்தி கொள்ளலாம் உங்கள் அருகில் உள்ள Franchisee ஐ தெரிந்து கொள்ள Contact Page-ல் தெரிந்து கொள்ளவும் அல்லது Side menu ல் உள்ள Franchisee Search ஐ click செய்து உங்கள் ஊரை Select செய்தால் உங்கள் ஊரில் எங்கள் Franchisee இருப்பின் அவர்களின் விபரம் உங்களுக்கு தெரிய வரும்.
4. Pay through DD - State Bank A/C No.: 31071786748 A/C Name: Kammavar Kalyanamalai.com என்ற எங்கள் வங்கி கணக்கு எண்ணிற்கு Demond Dratft (DD) எடுத்து எங்கள் தலைமை அலுவலகத்திற்க்கு அனுப்பிவைக்கலாம். அனுபபும் போது DD யின் பின்புறம் மறவாமல் உங்கள் பெயர் Type of membersh மற்றும் Matrimony User ID யை கண்டிப்பாக குறிப்பிட்டு அனுப்பவும். காசொலைகள் (Cheque ) ஏற்றுக் கொள்ளப்படாது
5. Online Account Transfer Our SBI A/C No. : 31071786748 A/C Name: Kammavar Kalyanamalai.com Branch : Saibaba Colony, Coimbatore, IFSC Code: SBIN0004792 கணக்கிற்க்கு உங்கள் பணத்தை மாற்றி உங்கள் பணத்தை செலுத்தலாம் (Account Transfer). பணம் செலுத்திய பின் உங்கள் Matrimonial User ID மற்றும் பெயர் பணம் செலுத்திய வங்கியின் பெயரை குறிப்பிட்டு info@angelmatrimony.com Email க்கு Mail அனுப்பவும் அல்லது எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்
6. Pay at Any State Bank of India Branch உங்கள் அருகில் உள்ள எதாவது ஒரு State Bank வங்கியில் கணக்கு எண்: 31071786748 A/C Name: Kammavar Kalyanamalai.com என்ற எங்கள் கணக்கில் உங்கள் பணத்தை செலுத்தி பணம் செலுத்தியதற்கான ரசீதியை எங்கள் தலைமை அலுவலத்திற்க்கு மறவாமல் உங்கள் பெயர் Type of membership மற்றும் Matrimony User ID யை கண்டீப்பாக குறிப்பிட்டு அனுப்பவும்.
7. Credit card, visa மற்றும் State Bank ATM கார்டு முலமாகவும் எங்களுக்கு பணம் செலுத்தலாம்.
உங்களிடம் credit card / visa / Master card அல்லது Stat Bank ATM card இருந்தால் அதன் மூலமாக பணம் செலுத்த உங்கள் விருப்பமான முறையை தேர்தெடுத்து Click செய்து அதில் உள்ளவற்றை பூர்த்தி செய்து Submit கொடுத்ததும் உங்கள் Account -ஐ உடனே check செய்து நீங்கள் குறிப்பிட்ட தொகையை மட்டும் எங்கள் வங்கியின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் இந்த பணம் ccavenue என்ற இந்தியாவில் மிகவும் பிரபலமான நம்பிக்கையான நிறுவனத்தின் மூலம் பெறப்படுவதால் இது ஒரு பாதுகாப்பான பணம் செலுத்தும் முறையாகும்.
|